10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்… பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரச தெரிவித்தார். 

View More 10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்… பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! 

2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார்.

View More 2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! 

“ரூ.77 கோடியில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

View More “ரூ.77 கோடியில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம்… தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

View More சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம்… தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

“புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

View More “புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

தமிழ்நாடு பட்ஜெட் | சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

View More தமிழ்நாடு பட்ஜெட் | சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

2025- 26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

View More 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
Has the Bangladeshi budget allocated more funds to madrassa education than to the higher education sector?

மேற்குவங்க பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதா?

மேற்குவங்கத்தில் இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட சிறுபான்மையினர் மற்றும் மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More மேற்குவங்க பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதா?
Was Chief Election Commissioner Rajiv Kumar present with Union Finance Minister Nirmala Sitharaman during the Budget speech?

பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருந்தாரா?

மத்திய பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருந்தாரா?
“The President’s speech is a disappointment to the marginalized people” - Thirumavalavan MP. Allegation!

“குடியரசுத் தலைவரின் உரை விளிம்பு நிலை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் உரை” – திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு!

குடியரசுத் தலைவரின் உரை விளிம்பு நிலை மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் உரையாக அமைந்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

View More “குடியரசுத் தலைவரின் உரை விளிம்பு நிலை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் உரை” – திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு!