பண்ருட்டி அருகே 7 அடி மதில் ஏறிகுத்து, சைக்கிள் திருடிய 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கதிர்காமன். இவர் வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்ட தனது…
View More #Crime | 7 அடி சுவர் தாண்டி குதித்து கைவரிசை காட்டிய 70 வயது முதியவர்! என்ன செய்தார் தெரியுமா?Bicycle
தலையில் வாட்டர் பாட்டிலை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய பெண் – வைரலாகும் சாகச வீடியோ!
பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டும் போது தலையில் குடிநீர் பாட்டிலை வைத்து, அதனை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை பருவத்தில் பலரும் மணிக்கணக்கில் சைக்கிள்…
View More தலையில் வாட்டர் பாட்டிலை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய பெண் – வைரலாகும் சாகச வீடியோ!கடலூரில், சைக்கிளில் அமர்ந்தபடி காற்று வாங்கப் புறப்பட்ட செல்லப்பிராணி!! வைரல் வீடியோ
கடலூரில், சைக்கிளில் அமர்ந்தபடி காற்று வாங்கப் புறப்பட்ட செல்லப்பிராணியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடலூரில் 100 டிகிரிக்கு அதிகமாக தினமும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கி…
View More கடலூரில், சைக்கிளில் அமர்ந்தபடி காற்று வாங்கப் புறப்பட்ட செல்லப்பிராணி!! வைரல் வீடியோ+1 மாணவர்களுக்கு விரைவில் மிதிவண்டி- தமிழ்நாடு அரசு
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மாத காலத்திற்குள் மிதிவண்டி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்…
View More +1 மாணவர்களுக்கு விரைவில் மிதிவண்டி- தமிழ்நாடு அரசுசைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சிறுமியின் செயல், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மாதவரம் அடுத்த புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரின் 7 வயது…
View More சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி