தலையில் வாட்டர் பாட்டிலை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய பெண் – வைரலாகும் சாகச வீடியோ!
பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டும் போது தலையில் குடிநீர் பாட்டிலை வைத்து, அதனை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை பருவத்தில் பலரும் மணிக்கணக்கில் சைக்கிள்...