இறுதிக்கட்டத்தில் ‘தனுஷ் 50’ படப்பிடிப்பு – விரைவில் பேக்-அப்..!
தனுஷ் 50 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் இன்னும் 30 நாட்களுக்குள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில்...