நடிகர் தனுஷின் பிறந்தநாளை ஓட்டி, ‘ராயன்’ திரைப்படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியீட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள்…
View More நடிகர் தனுஷின் பிறந்தநாள் : ‘ராயன்’ BTS வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!