பொறியியல் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படித்து பட்டம் பெறலாம் என்ற புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களை நவீன தொழில்நுட்ப…
View More பொறியியல் மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பட்டம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம்Anna university
பொறியியல் மாணவர்களுக்குப் புதிய பாடங்கள் அறிமுகம்!
இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்குப் புதிய பாடங்களை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு புதிய வழிமுறைகளும் தற்போது…
View More பொறியியல் மாணவர்களுக்குப் புதிய பாடங்கள் அறிமுகம்!பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்- அண்ணா பல்கலை.
பொறியியல் படிப்பிற்காக புதிய பாடத்திட்டங்களை நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைகழகம் அமல்படுத்தியுள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதாக…
View More பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்- அண்ணா பல்கலை.நாளை தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு
431 பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேர நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான…
View More நாளை தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வுபொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டிலேயே, வருகிற 18-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு…
View More பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்பொறியியல் படிப்பு; மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்
பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் தொடங்குகிறது. பொறியியல் படிப்புக்களில் சேர பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உள்ள சிறப்பு மையங்கள் வாயிலாகவும் மாணவர்கள் கடந்த 27ந்தேதி வரை விண்ணப்பித்தனர்.…
View More பொறியியல் படிப்பு; மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்பிரதமர் நிச்சயம் தமிழக கல்வி வளர்ச்சிக்கு உதவுவார்: அமைச்சர் நம்பிக்கை
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உதவ வேண்டும் என அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னை சென்னை கிண்டியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர…
View More பிரதமர் நிச்சயம் தமிழக கல்வி வளர்ச்சிக்கு உதவுவார்: அமைச்சர் நம்பிக்கைபிரதமர் வருகை – அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் மோடி வருகையை ஒட்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு…
View More பிரதமர் வருகை – அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் 69 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கௌரவிக்கவுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா வரும் 29-ம் தேதி…
View More அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்புஅண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர்
அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நேற்று…
View More அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர்