சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு : தமிழுக்கு ஒரே ஒரு நாளா? – அன்புமணி ஆவேசம்..!

சி.பி.எஸ்.இ நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு : தமிழுக்கு ஒரே ஒரு நாளா? – அன்புமணி ஆவேசம்..!

”திமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…!

கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில்  எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

View More ”திமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…!

தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்தத் தயார் – அன்புமணி ராமதாஸ்…!

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி விடுத்துள்ள விவாதத்திற்கான அழைப்பை ஏற்றுக்கொள்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்தத் தயார் – அன்புமணி ராமதாஸ்…!

”கனிமவளக் கொள்ளை மட்டும் தான் திமுகவின் முதன்மைத் தொழிலா.?” – அன்புமணி ராமதாஸ்..!

திமுக அரசு கனிமவளக் கொள்ளையை மட்டுமே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”கனிமவளக் கொள்ளை மட்டும் தான் திமுகவின் முதன்மைத் தொழிலா.?” – அன்புமணி ராமதாஸ்..!

”பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More ”பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!

”கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும், உட்கட்சி விவகாரம் குறித்து பேச விருப்பமில்லை” – அன்புமணி ராமதாஸ் பேட்டி…!

பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும், உட்கட்சி விவகாரம் குறித்து பேச விருப்பமில்லை” – அன்புமணி ராமதாஸ் பேட்டி…!

”கடிதம் மட்டுமே எழுதும் முதலமைச்சர் எதற்கு..?” – அன்புமணி ராமதாஸ்..!

தமிழக முதல்வர் எந்த பாதிப்பாக இருந்தாலும் கடிதம் மட்டுமே எழுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

View More ”கடிதம் மட்டுமே எழுதும் முதலமைச்சர் எதற்கு..?” – அன்புமணி ராமதாஸ்..!

பாமக செயல் தலைவராக ஸ்ரீ காந்தி தேர்வு – ராமதாஸ் அறிவிப்பு

பாமகவின் செயல் தலைவராக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

View More பாமக செயல் தலைவராக ஸ்ரீ காந்தி தேர்வு – ராமதாஸ் அறிவிப்பு

”காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

“இருள் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி பரவட்டும்”- அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து..!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “இருள் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி பரவட்டும்”- அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து..!