திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி விடுத்துள்ள விவாதத்திற்கான அழைப்பை ஏற்றுக்கொள்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்தத் தயார் – அன்புமணி ராமதாஸ்…!