காகிதம் கொண்டு கலை படைப்புகள் செதுக்கும் அகமதாபாத் இளைஞர்!
அகமதாபாத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் பார்த் கொதேகர். முற்றிலும் காகிதம் கொண்டு பல கலை பொருட்கள் செய்து ஓர் காகித அருங்காட்சியகத்தையே படைத்திருக்கிறார். இவர் படைப்புகள் அனைத்தும் பார்ப்பவர்களை கண் கவரும் விதமாக...