முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்லில் இணையும் 2 அணிகள் எது ?

2022 ஐபிஎல் [போட்டியில் அகமதாபாத், லக்னோவை தலைமையிடமாக கொண்ட அணிகள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அணிகளுக்கான ஏலம் வரும் 25ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தற்போது ஐபிஎல்-லில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் அகமதாபாத், லக்னோவை தலைமையிடமாக கொண்ட அணிகள் வரும் 2022 ஐபிஎல் தொடரில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏலம் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது.


தற்போதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி ஐபிஎல் 2022 தொடரில் புதிய அணிகள் இணைவதன் மூலம் பிசிசிஐ அமைப்பிற்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் பங்கு கொள்ள குறைந்தபட்சம் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருட வருமானம் இருக்க வேண்டும். ஒரு அணியின் குறைந்த பட்ச ஏலத்தொகை 2 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

கருணாநிதி நம்மை வழிநடத்துகிறார்: வைகோ

Gayathri Venkatesan

இத்தனை ஆண்டுக்கால பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் – சசிகலா

Halley karthi

பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!

Gayathri Venkatesan