உலகின் மிக்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோடேரா ஸ்டேடியம் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மோடேராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் 800 கோடி ரூபாய் செலவில்...