புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…
View More வேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுவேங்கை வயல்
வேங்கை வயல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து…
View More வேங்கை வயல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – அமைச்சர் ரகுபதிபாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்
புதுக்கோட்டை வேங்கை வயல் பட்டியலின மக்களுக்காக எந்த வகையிலும் குரல் கொடுக்காத, அவர்களுக்காக நடவடிக்கை எடுக்காத அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக காவல்துறை ஆகியோருக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.…
View More பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்