பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்
புதுக்கோட்டை வேங்கை வயல் பட்டியலின மக்களுக்காக எந்த வகையிலும் குரல் கொடுக்காத, அவர்களுக்காக நடவடிக்கை எடுக்காத அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக காவல்துறை ஆகியோருக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்....