புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 147 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 147 நபர்கள்…
View More புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு நிலவரம்