கர்நாடகாவில் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் 283 கிராமங்கள்
கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழையால் 283 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் ஒன்பது பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வட கர்நாடக மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள் மற்றும் கடலோர...