அடுத்த தேர்தல் என்று ஒன்று வந்தால், மனுநீதியா சமநீதியா என்ற கேள்விதான் எழுப்பப்படும் என மேனாள் நீதிபதி சந்துரு ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’…
View More “அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!தவெக
“தமிழ்நாட்டு மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பாதுகாப்பை, மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில்…
View More “தமிழ்நாட்டு மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!அரசியல் புரிதல் இன்றி பேசுகின்றனரா தவெக நிர்வாகிகள்? – உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter‘ ஊடக விவாதங்களில் அரசியல் புரிதல் இன்றி பேசும் தவெக நிர்வாகிகள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையா? உண்மை சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்பட்டது என்ன?…
View More அரசியல் புரிதல் இன்றி பேசுகின்றனரா தவெக நிர்வாகிகள்? – உண்மை என்ன?“தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது!” – ரஜினிகாந்த்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள்…
View More “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது!” – ரஜினிகாந்த்“#TVK கொள்கைப் பாடலுக்கு இசையமைக்க என்னை நம்பியதற்கு நன்றி” – தெருக்குரல் அறிவு!
இசையமைப்பாளரும், பாடகருமான ‘தெருக்குரல்’ அறிவு தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின்…
View More “#TVK கொள்கைப் பாடலுக்கு இசையமைக்க என்னை நம்பியதற்கு நன்றி” – தெருக்குரல் அறிவு!“மாற்று அரசியல், மாற்று சக்தி என்று ஏமாத்து வேலை செய்ய இங்கு வரவில்லை!” #TVK மாநாட்டில் தலைவர் விஜய் பேச்சு!
மாற்று அரசியல், மாற்று சக்தி என்று ஏமாத்து வேலை செய்ய இங்கு வரவில்லை என தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள…
View More “மாற்று அரசியல், மாற்று சக்தி என்று ஏமாத்து வேலை செய்ய இங்கு வரவில்லை!” #TVK மாநாட்டில் தலைவர் விஜய் பேச்சு!“அரசியலில் நாங்கள் குழந்தைதான்… ஆனால்…” – TVKMaanaadu-ல் விஜய் பேசியது என்ன?
“அரசியலில் நாங்கள் குழந்தைதான் ஆனால் பயமறியா குழந்தை என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசியுள்ளார். இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது;…
View More “அரசியலில் நாங்கள் குழந்தைதான்… ஆனால்…” – TVKMaanaadu-ல் விஜய் பேசியது என்ன?“மாநில சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்!“ #TVK செயல் திட்டங்கள் சொல்வது என்ன?
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தவெகவின் செயல் திட்டங்களை அக்கட்சி தொண்டாரான கேத்தரின் பாண்டியன் வெளியிட்டார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று…
View More “மாநில சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்!“ #TVK செயல் திட்டங்கள் சொல்வது என்ன?“தமிழக வெற்றிக் கழகம்… தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்” – தவெக கொள்கை பாடல் கூறுவது என்ன?
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய், சுதந்திரப் போராட்ட…
View More “தமிழக வெற்றிக் கழகம்… தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்” – தவெக கொள்கை பாடல் கூறுவது என்ன?#TVKMaanadu | தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் என்னென்ன? முழு விவரம் இதோ!
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தவெகவின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் வெளியிட்டார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று ( அக்.27ம் தேதி)…
View More #TVKMaanadu | தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் என்னென்ன? முழு விவரம் இதோ!