‘சாவா’ திரைப்படத்தை பார்த்த பிறகு ஹாஜி அலி தர்காவில் ”ஜெய்ஸ்ரீராம்” முழக்கம் எழுப்பப்பட்டதா? – உண்மை என்ன?

சாவா திரைப்படத்தைப் பார்த்த பிறகு, ஹாஜி அலி தர்காவில் இந்து ஆர்வலர்கள் கோஷங்களை எழுப்பியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பகிரப்படுகிறது

View More ‘சாவா’ திரைப்படத்தை பார்த்த பிறகு ஹாஜி அலி தர்காவில் ”ஜெய்ஸ்ரீராம்” முழக்கம் எழுப்பப்பட்டதா? – உண்மை என்ன?