TN Weather Update | 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! – வானிலை ஆய்வு மையம் தகவல்…
அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (27-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு...