மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே கட்டப்பட்ட கோயிலை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். அதிமுகவின் இரு பெரும் தலைவர்களாக விளங்கிய ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு அமைச்சர்…
View More மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட கோயில்!Category: முக்கியச் செய்திகள்
சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர் குழு இன்று முடிவு!
சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவர் குழு இன்று முடிவெடுக்க உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 நாட்களாக செயற்கை சுவாசம் இல்லாமல் சசிகலா இயல்பாக…
View More சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர் குழு இன்று முடிவு!”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”- கனிமொழி!
தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழகத்தில்…
View More ”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”- கனிமொழி!மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்ட எண்ணத்தில் செயல்படுகிறார்- சரத்குமார்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்டதை போன்ற எண்ணத்தில் செயல்படுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார். திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில…
View More மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்ட எண்ணத்தில் செயல்படுகிறார்- சரத்குமார்!தமிழக வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது- மு.க.ஸ்டாலின்!
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மு.க.ஸ்டாலின்,…
View More தமிழக வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது- மு.க.ஸ்டாலின்!சூடான அரசியல்; சுடச்சுட பிரியாணி… கவனத்தை ஈர்த்த ராகுல்காந்தி!
அனல் பறக்கும் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு இடையே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு சுடச்சுட காளான் பிரியாணி தயாரித்து பரிமாறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்னவீரமங்கலம் கிராமத்தைச் சேரந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட…
View More சூடான அரசியல்; சுடச்சுட பிரியாணி… கவனத்தை ஈர்த்த ராகுல்காந்தி!”மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு” ஜெயக்குமார்!
தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிமுக தலைமை அறிவிக்கும் எனவும் அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது எனவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர்…
View More ”மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு” ஜெயக்குமார்!தமிழகத்தில் ரூ.52,257 கோடியில் 34 புதிய திட்டங்களுக்கான முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்!
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 52 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், பிப்ரவரியில் தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.…
View More தமிழகத்தில் ரூ.52,257 கோடியில் 34 புதிய திட்டங்களுக்கான முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்!நடப்பாண்டுக்குள் 1.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: முதல்வர் பழனிசாமி
நடப்பாண்டுக்குள் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாளுடன் கொரோனா ஊரடங்கு முடிவடைவதையொட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி…
View More நடப்பாண்டுக்குள் 1.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: முதல்வர் பழனிசாமிடெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே, சிறிய அளவிலான வெடிகுண்டு வெடித்தததை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி அவுரங்கசீப் சாலையில், இஸ்ரேஸ் தூதரகம் அமைந்துள்ள நிலையில், தூதரகத்தில் இருந்து 40 மீட்டர் தொலையில் இன்று…
View More டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!