பேரறிவாளன் விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் முடிவு எடுப்பார் என மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், உச்சநீதி…

View More பேரறிவாளன் விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

சீரம் நிறுவனத்தில் திடீர் தீ: கொரோனா தடுப்பூசிகளின் நிலை?

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் அஸ்ட்ராஜென்கா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மகராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள சீரம்…

View More சீரம் நிறுவனத்தில் திடீர் தீ: கொரோனா தடுப்பூசிகளின் நிலை?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு வாங்கப்பட்டதாக 2ஆம் இடத்தை பிடித்த மாடுபிடி வீரர் புகார் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 16ஆம் தேதி கோலகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!

திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார்

திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தாம்பரத்தை அடுத்த படப்பையில் நீர்வாழ் உயிரினங்களுக்காக, நோயறியும் ஆய்வகத்திற்கு மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை…

View More திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார்

கர்நாடக பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகளுக்கு காவல்துறைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கர்நாடக மாநில எல்லையில்,வடஹள்ளி அருகில் “தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது” என்று எழுதி வைக்கப்பட்டிருந்த பலகைகளை இரு…

View More கர்நாடக பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!

ஆந்திராவில் வீடு தேடிச் செல்லும் ரேஷன் பொருட்கள்!

ஆந்திராவில் வீடு தேடி ரேஷன் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கிவைத்தார். தேர்தலுக்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். ரேஷன் கடை…

View More ஆந்திராவில் வீடு தேடிச் செல்லும் ரேஷன் பொருட்கள்!

ஜம்மு – காஷ்மீர் இல்லாமல் இந்திய வரைப்படத்தை ஒளிபரப்பு செய்ததால் சர்ச்சை!

பிரபல ஆங்கில தொலைக்காட்சியான பி.பி.சியில் வெளியிடப்பட்ட செய்தியில் ஜம்மு – காஷ்மீர் பகுதிகள் இல்லாமல் இந்திய வரைபடம் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. பிரபல ஆங்கில தொலைக்காட்சியான பி.பி.சி. நிறுவனம் அமெரிக்க அதிபர் ஜோ…

View More ஜம்மு – காஷ்மீர் இல்லாமல் இந்திய வரைப்படத்தை ஒளிபரப்பு செய்ததால் சர்ச்சை!

தடுப்பூசி என்றால் பக்க விளைவுகள் இருக்கும்: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

கொரோனா தடுப்பூசி குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்புவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் குற்றம்சாட்டியுள்ளார். கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர கால அனுமதி வழங்கியது. முறையான…

View More தடுப்பூசி என்றால் பக்க விளைவுகள் இருக்கும்: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது: தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை?

நாளை நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இணைய வழியாக நாளை கூடுகிறது.…

View More காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது: தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை?

அமேசானில் மாட்டு சாணம் ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர்: சுவை குறித்து சொன்ன சுவாரஸ்ய ரிவியூவ்!

அமேசானில் மாட்டு சாணம் வாங்கி சாப்பிட்ட ஒருவர், அதன் சுவை குறித்து கருத்து பதிவிட்டு வினோத சம்பவம் நிகழுந்துள்ளது. உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தனது…

View More அமேசானில் மாட்டு சாணம் ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர்: சுவை குறித்து சொன்ன சுவாரஸ்ய ரிவியூவ்!