’காங்கோவில் கிளர்ச்சியாளர்களால் பொதுமக்கள் 80 பேர் படுகொலை’

சமீபத்திய வாரங்களில் கிளர்ச்சியாளர்களால் 80 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

View More ’காங்கோவில் கிளர்ச்சியாளர்களால் பொதுமக்கள் 80 பேர் படுகொலை’

காசா நகரை கைப்பற்றும் திட்டம் – இஸ்ரேல் கெடு விதிப்பு!

காசா நகரை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

View More காசா நகரை கைப்பற்றும் திட்டம் – இஸ்ரேல் கெடு விதிப்பு!

பிரேசில் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

பிரேசில் அதிபர் லுலா டா சில்வா இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளனர்.

View More பிரேசில் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

மியான்மர் அதிபரின் திடீர் மரணம் – அடுத்து என்ன? அரசியல் குழப்பத்தில் சிக்கிய நாடு!

மியான்மரின் தற்காலிக அதிபர் யூ மைன்ட் ஸ்வீ (74) உடல்நலக்குறைவால் காலமானார்.

View More மியான்மர் அதிபரின் திடீர் மரணம் – அடுத்து என்ன? அரசியல் குழப்பத்தில் சிக்கிய நாடு!

’வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல்’ – முகமது யூனுஸ்!

வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இடைக்கல அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

View More ’வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல்’ – முகமது யூனுஸ்!

’டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்’ – வெள்ளை மாளிகை!

உலகமெங்கும் நிகழ்ந்த 6 போரை நிறுத்தியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை கோரிக்கை விடுத்துள்ளது.

View More ’டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்’ – வெள்ளை மாளிகை!

உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

View More உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!

சீனாவில் தொடர் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!

சீனாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More சீனாவில் தொடர் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!

“மருந்துச் சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக் கூட ”குரோக்” படிக்கும்” – எலோன் மஸ்க்!

டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், குரோக் சாட்பாட்டானது மருந்துச் சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக் கூட ”குரோக்” படிக்கும் என தெரிவித்துள்ளார்.

View More “மருந்துச் சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக் கூட ”குரோக்” படிக்கும்” – எலோன் மஸ்க்!

காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!

காசா மக்களின் மனிதாபிமான உதவிகளுக்காக மூன்று வழைத்தடங்களில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.

View More காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!