பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது தாக்குதல் நடத்திய நபரை காவலர்கள் கைது செய்து இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசிய நபரை போலீசார் தாக்கினரா? உண்மை என்ன?Uttarpradesh
‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து பலர் உயிரிழப்பு’ என பரவும் பதிவு உண்மையா?
‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து 10 குழந்தைகள் மற்றும் ஆண்கள் உயிரிழந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து பலர் உயிரிழப்பு’ என பரவும் பதிவு உண்மையா?மகா கும்பமேளா சிறப்பு ரயில் மீது முஸ்லீம்கள் கற்கள் வீசியதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?
மகா கும்பமேளாவிற்குச் சென்ற ரயில் மீது முஸ்லிம்கள் கற்களை வீசியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளா சிறப்பு ரயில் மீது முஸ்லீம்கள் கற்கள் வீசியதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?மகா கும்பமேளவிற்காக சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தாரா? உண்மை என்ன?
மகா கும்பமேளாவுக்காகப் பயணித்த ஒரு வயதான பயணியிடமிருந்து பயணச் சீட்டு பரிசோதகர் (டிடிஇ) வலுக்கட்டாயமாக பணம் பரிப்பதாக ஒரு காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளவிற்காக சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தாரா? உண்மை என்ன?‘மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை’ என வைரலாகும் வீடியோ உண்மையா?
மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை’ என வைரலாகும் வீடியோ உண்மையா?154 வயதுடைய இமயமலை துறவி மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக வைரலாகும் வீடியோ உண்மையா?
உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் 154 வயதுடைய இமயமலைத் துறவி பங்கேற்றார் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More 154 வயதுடைய இமயமலை துறவி மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக வைரலாகும் வீடியோ உண்மையா?‘மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த பிறகு’ என வைரலாகும் பதிவு உண்மையா?
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் இறந்தனர். அதற்குப் பிறகு நடந்தது எனக்கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த பிறகு’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘மகா கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா போஸ்லே’ என வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா?
மகா கும்பமேளாவில் வைரலான மோனலிசா போஸ்லேவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா போஸ்லே’ என வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா?கும்பமேளா கூட்டநெரிசல் – காயமுற்றவர்களை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் !
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
View More கும்பமேளா கூட்டநெரிசல் – காயமுற்றவர்களை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் !“கும்பமேளாவில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது” – பிரதமர் மோடி இரங்கல்!
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More “கும்பமேளாவில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது” – பிரதமர் மோடி இரங்கல்!