நடிகர் விஜயின் கட்சி பெயர் வெளியானதை தொடர்ந்து, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற வார்த்தை எக்ஸ் பக்கத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று…
View More அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் – இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் ‘தமிழக வெற்றி கழகம்’!TVMI
“வெற்றி” திரைப்படம் முதல் “தமிழக வெற்றி கழகம்” வரை – விஜய் கடந்து வந்த பாதை!
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டுமே 3 முதலமைச்சர்களை சினிமாவில் இருந்து பெற்றிருக்கிறது. சினிமாவுக்கும் அரசியலுக்குமான தொடர்பு தமிழ்நாட்டில் அவ்வளவு வலிமையானது. திரையில் நீதிக்காக போராடுபவர்கள் அரியணையில் அமர்ந்த பின்னும்…
View More “வெற்றி” திரைப்படம் முதல் “தமிழக வெற்றி கழகம்” வரை – விஜய் கடந்து வந்த பாதை!அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் – தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடிகர் விஜய் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள், தொண்டர்கள் என பல்வேறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளளார். இந்த நிலையில் விஜய்…
View More அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் – தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்!“வரும் மக்களவை தேர்தலில் போட்டியும் இல்லை….யாருக்கும் ஆதரவும் இல்லை..!” – தவெக தலைவர் விஜய்!
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், …
View More “வரும் மக்களவை தேர்தலில் போட்டியும் இல்லை….யாருக்கும் ஆதரவும் இல்லை..!” – தவெக தலைவர் விஜய்!நடிகர் விஜய்யின் கட்சி பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெற்றி என்ற படத்தில் 1984-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக, தனது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரால்…
View More நடிகர் விஜய்யின் கட்சி பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!“நிவாரணப் பொருட்களில் விஜய்-ன் படங்களை ஒட்ட வேண்டாம்” – மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்
வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் போது நடிகர் விஜய்-ன் புகைப்படங்களை ஒட்டக்கூடாது என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகொள் விடுத்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரம் சமத்துவ பெரியார் நகரில் மழை வெள்ளத்தால்…
View More “நிவாரணப் பொருட்களில் விஜய்-ன் படங்களை ஒட்ட வேண்டாம்” – மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் – சென்னையில் 25 இடங்களில் நடத்த ஏற்பாடு
நடிகர் விஜய்-ன் அறிவுறுத்தலின்பேரில், சென்னையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “மிக்ஜாம்…
View More விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் – சென்னையில் 25 இடங்களில் நடத்த ஏற்பாடு