“அடுத்த 24 மணி நேரத்தில்!” – எச்சரித்த டிரம்ப்!

அடுத்த 24 மணி நேரத்தில் என்ற அவரது அதிரடி அறிவிப்பு, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More “அடுத்த 24 மணி நேரத்தில்!” – எச்சரித்த டிரம்ப்!

அமெரிக்கா இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது – மத்திய அரசு கண்டனம்!

ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு வரிகளை மேலும் அதிகரிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

View More அமெரிக்கா இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது – மத்திய அரசு கண்டனம்!

’இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் வரி’ – டிரம்ப் அறிவிப்பு!

இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் வரி உயர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளனர்.

View More ’இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் வரி’ – டிரம்ப் அறிவிப்பு!

உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

View More உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!

”உலகின் எந்த சக்தியும் இந்தியாவின் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை தடுக்க முடியாது” – பிரதமர் மோடி!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்

View More ”உலகின் எந்த சக்தியும் இந்தியாவின் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை தடுக்க முடியாது” – பிரதமர் மோடி!

“போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி!

ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான சிறப்பு விவாதத்தில் ராகுல் காந்தி “போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

View More “போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி!

நான் தலையிடாவிட்டால் இந்நேரம் இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்துகொண்டிருக்கும் – மீண்டும் டிரம்ப்!

இந்தியா-பாகிஸ்தான் போரைத் தானே நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More நான் தலையிடாவிட்டால் இந்நேரம் இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்துகொண்டிருக்கும் – மீண்டும் டிரம்ப்!

”மோடி மற்றும் டிரம்ப் இடையே ’ஆப்ரேஷன் சிந்தூர்’பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” – ஜெய்சங்கர்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

View More ”மோடி மற்றும் டிரம்ப் இடையே ’ஆப்ரேஷன் சிந்தூர்’பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” – ஜெய்சங்கர்!

நாசாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை – 3,850 பேரை வெளியேற்றும் ட்ரம்ப் நிர்வாகம்!

டிரம்ப் அரசாங்கமானது, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் 3870 ஊழியர்களை வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

View More நாசாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை – 3,850 பேரை வெளியேற்றும் ட்ரம்ப் நிர்வாகம்!

அமெரிக்கா : சான் பிரான்சிஸ்கோவில் நடமாடும் வீடுகளுக்கு தடை!

அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More அமெரிக்கா : சான் பிரான்சிஸ்கோவில் நடமாடும் வீடுகளுக்கு தடை!