நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றீர்கள் ஆனால் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே என பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார். விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அறிவித்தது.…
View More “வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே”-அண்ணாமலைTN BJP
தமிழ்நாட்டில் தலைதூக்கும் பயங்கரவாதம் – அண்ணாமலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் தலைதூக்க இருக்கும் பயங்கரவாதத்தை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
View More தமிழ்நாட்டில் தலைதூக்கும் பயங்கரவாதம் – அண்ணாமலை எச்சரிக்கைபட்டாசு விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அண்ணாமலை கோரிக்கை
பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின்…
View More பட்டாசு விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அண்ணாமலை கோரிக்கை“குற்றச்சாட்டிற்கு நேரடியாக விவாதிக்க தயார்” – அமைச்சர் சவால்
“மின்வாரியம் மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு நேரடியாக விவாதிக்க தயார். ஆதாரத்துடன் வாருங்கள்.” என அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார். பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும்,…
View More “குற்றச்சாட்டிற்கு நேரடியாக விவாதிக்க தயார்” – அமைச்சர் சவால்மின்வாரிய துறையில் முறைகேடு புகார்; அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு விதித்துள்ளார். சென்னை எழும்பூரிலுள்ள தமிழ்நாடு…
View More மின்வாரிய துறையில் முறைகேடு புகார்; அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு“கோயில்கள் திறப்பு எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல”- அமைச்சர்
அனைத்து நாட்களிலும் கோயில்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படும் எனும் அறிவிப்பை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில்…
View More “கோயில்கள் திறப்பு எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல”- அமைச்சர்ஒரேயொரு வாக்கு பெற்ற கோவை வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்
கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரேயொரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்காலத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த…
View More ஒரேயொரு வாக்கு பெற்ற கோவை வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்“விடா முயற்சியும் திறமையும் இருந்தால் ஏழைக்கும் வெற்றி நிச்சயம்” – அண்ணாமலை
“விடா முயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம்.” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாணவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்பாக மேட்டூரை சேர்ந்த மாணவன் ஒருவர்,…
View More “விடா முயற்சியும் திறமையும் இருந்தால் ஏழைக்கும் வெற்றி நிச்சயம்” – அண்ணாமலை“வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் மக்களை ஏமாற்றும் செயல்” – பாஜக
வேளாண் சட்டங்களுக்கு எதிரான சட்டமன்ற தீர்மானம் மக்களை ஏமாற்றும் செயல் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார். சென்னை தி.நகர் பாஜக அலுவலகத்தில் பேட்டியளித்த அவர், “நாடாளுமன்றத்தில் எதையும் பேசாமல், சட்டமன்றத்தில்…
View More “வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் மக்களை ஏமாற்றும் செயல்” – பாஜகபாஜக மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று நான்கு மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார்களை பரிசாக மத்திய இணையமைச்சர்…
View More பாஜக மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு