திருவேற்காட்டில் வீட்டில் இருந்த 103 சவரன் திருடு போன சம்பவத்தில் திடீர் திருப்பமாக உரிமையாளரே தனது உறவினர் மூலம் நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காடு அயனம்பாக்கம் ஈஜிபி நகரை…
View More திருவேற்காட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் – உரிமையாளரே நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்!Thiruverkadu
திருவேற்காடு: காலில் விழுந்த சிறுமி… கண்டித்த ஆட்சியர்
திருவேற்காட்டில் காலில் விழுந்து அனு அளித்த சிறுமியை மாவட்ட ஆட்சியர் கண்டித்தார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி…
View More திருவேற்காடு: காலில் விழுந்த சிறுமி… கண்டித்த ஆட்சியர்கல்லூரி விடுதி உணவில் பல்லி கிடந்ததால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
கல்லூரி விடுதியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. திருவேற்காடு அருகே வீரராகவபுரத்தில் உள்ளது எஸ்.ஏ பொறியியல் கல்லூரி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றன.ர் தற்போது தேர்வு எழுதுவதற்காக…
View More கல்லூரி விடுதி உணவில் பல்லி கிடந்ததால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்