மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…
View More மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுTANGEDCO
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்பு
மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம்…
View More மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்புசூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு உள்ள வாய்ப்புகள் என்ன தெரியுமா?
சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு உள்ள பிரகாசமான வாய்ப்புகள் என்ன என்பது குறித்த புனே, இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. காலநிலை…
View More சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு உள்ள வாய்ப்புகள் என்ன தெரியுமா?ரூ. 5க்கு மின்சாரம் வாங்கிய டான்ஜெட்கோ: ரூ. 149 கோடி நஷ்டம் – சிஏஜி அறிக்கை
டான்ஜெட்கோ நிறுவனம் மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால், ரூ. 149 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை அலுவலகம் விமர்சித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்…
View More ரூ. 5க்கு மின்சாரம் வாங்கிய டான்ஜெட்கோ: ரூ. 149 கோடி நஷ்டம் – சிஏஜி அறிக்கைகொதிகலன் குழாயில் பழுது- மின்உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும்…
View More கொதிகலன் குழாயில் பழுது- மின்உற்பத்தி பாதிப்பு