2வது டி20 போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது....