NCL 2023 : 102 ரன்கள் வித்தியாசம்…. தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியை பந்தாடியது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
என்.சி.எல் கிரிக்கெட் தொடரில், தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல்...