டி29 உலக கோப்பை போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 8வது டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் கடந்த 26ம் தேதியன்று நடைபெற இருந்த போட்டியில்…
View More டி20 உலக கோப்பை; இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்T20 World Cup 2022
ஜிம்பாவே த்ரில் வெற்றி; 1 ரன் வித்தியாசத்தில் பாக். அதிர்ச்சி தோல்வி
சூப்பர் 12 சுற்று போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாவே அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று…
View More ஜிம்பாவே த்ரில் வெற்றி; 1 ரன் வித்தியாசத்தில் பாக். அதிர்ச்சி தோல்விடி20 உலக கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
டி20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல்…
View More டி20 உலக கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிடி20 உலக கோப்பை; நெதர்லாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு
இந்தியா-நெதர்லாந்து இடையே நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா 179 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று…
View More டி20 உலக கோப்பை; நெதர்லாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயிப்புடி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய…
View More டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்துடி20 உலக கோப்பை தொடர் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடர்…
View More டி20 உலக கோப்பை தொடர் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றிடி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்; இந்தியா – நியூசிலாந்து மோதல்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இன்று நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் நேரடியாக…
View More டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்; இந்தியா – நியூசிலாந்து மோதல்டி20 உலககோப்பை தொடரில் பும்ரா உண்டா? இல்லையா? – பிசிசிஐ அதிகாரப்பூர்வு அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் பும்ரா இடம் பெறவில்லை என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள்…
View More டி20 உலககோப்பை தொடரில் பும்ரா உண்டா? இல்லையா? – பிசிசிஐ அதிகாரப்பூர்வு அறிவிப்பு