சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!
சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனவாலாவிற்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவருக்கு சிஆர்பிஎப் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியைத்...