அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்?
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் தேவைப்படும் என கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யும் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்...