கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இதில் பல தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு, அவசரகாலப் பயன்பாடுக்கு...