ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி!

ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வந்த நான்கு இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். ரஷ்யாவில் உள்ள வெலிகி நோவ்கோரோட் நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி…

View More ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி!

ரஷ்யாவை சீண்டினால்… மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை!

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு,  மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கினால்,  அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்த விரும்பும் பிராந்தியங்களுக்கு அதே போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்கள் விநியோகிக்குக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

View More ரஷ்யாவை சீண்டினால்… மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை!

ஐரோப்பிய யூனியன் தேர்தல் | ரஷ்யா தலையீடு… நாடாளுமன்றத்தில் சோதனை!

வரும் ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐரோப்பிய யூனியன் தோ்தலில் ரஷ்யா தலையிடும் என அஞ்சப்படுவதால்,  நாடாளுமன்ற வளாகத்திலும், பிற இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனா். உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3வது ஆண்டை…

View More ஐரோப்பிய யூனியன் தேர்தல் | ரஷ்யா தலையீடு… நாடாளுமன்றத்தில் சோதனை!

“ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்பு” – உக்ரைன் அதிபர் தகவல்!

ரஷ்ய ராணுவத்தால் இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் கார்கிவ் பிராந்தியப் பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடுமீர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த…

View More “ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்பு” – உக்ரைன் அதிபர் தகவல்!

5வது முறையாக அதிபரானார் புதின்! – பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் பதவியேற்பு!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்  5வது முறையாக மீண்டும் ரஷ்ய அதிபராகியுள்ளார். ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு  ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதினின் பதவி…

View More 5வது முறையாக அதிபரானார் புதின்! – பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் பதவியேற்பு!

ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல்! 6 பேர் உயிரிழப்பு, 35 பேர் படுகாயம்!

உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கொரோட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமடைந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு நேட்டோவை விரிவுபடுத்தும் முயற்சியாக உக்ரைனை, அமெரிக்கா நேட்டோவில் இணைக்க முயன்றது. இதற்கு…

View More ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல்! 6 பேர் உயிரிழப்பு, 35 பேர் படுகாயம்!

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை: அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த ரஷ்யா!

விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா ரத்து செய்தது. சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தை மீறும் வகையில்…

View More விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை: அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த ரஷ்யா!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதியில் ஈடுபட்டதாக போலந்து நாட்டவர் கைது!

உக்ரைன் அதிபர் வோலோடுமீர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய ரஷ்ய உளவுத் துறையுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக போலந்தை சேர்ந்த ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  ஜெர்மனியிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல்…

View More உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதியில் ஈடுபட்டதாக போலந்து நாட்டவர் கைது!

உக்ரைனுடனான போர்: இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 784 நாட்களை கடந்த நிலையில்,  இதுவரை 50,000 -ம் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.   உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது.  போர்…

View More உக்ரைனுடனான போர்: இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!

உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 6 பேர் பலி!

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது நேற்று இரவு நடந்த ஏவுகணைத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகினர்.   உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது.  கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி…

View More உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 6 பேர் பலி!