வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில்…
View More வங்க தேசத்திற்கு எதிரான #TestCricket தொடர் – #RohithSharma தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!Rohit sharma
Impact Player Rule – கோலி.. ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக #ZaheerKhan கருத்து!
இம்பாக்ட் பிளேயர் விதி குறித்த ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் கருத்துக்கு எதிராக ஜாகிர் கான் கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், இந்தாண்டு நடைபெறவுள்ளது. இதனை…
View More Impact Player Rule – கோலி.. ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக #ZaheerKhan கருத்து!உலகக்கோப்பை வெற்றிக்கு அந்த 3 தூண்கள் தான் காரணம்…ரோகித் சர்மா கூறியது யாரை?
“ஜெய் ஷா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் ஆகிய 3 தூண்களிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது” என உலகக்கோப்பை வெற்றிக்குறித்து ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோகித் சர்மா…
View More உலகக்கோப்பை வெற்றிக்கு அந்த 3 தூண்கள் தான் காரணம்…ரோகித் சர்மா கூறியது யாரை?3வது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்த இலங்கை அணி!
இலங்கைக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் முதலில் விளையாடிய…
View More 3வது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 249 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்த இலங்கை அணி!2வது ஒருநாள் போட்டி: இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ரன்களில் வெற்றி பெற்றது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் முதலில் விளையாடிய டி20…
View More 2வது ஒருநாள் போட்டி: இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!இலங்கை – இந்தியா 2வது ஒருநாள் போட்டி : இலங்கை அணி பேட்டிங்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய…
View More இலங்கை – இந்தியா 2வது ஒருநாள் போட்டி : இலங்கை அணி பேட்டிங்!“ரோகித், கோலிக்காக 2027 உலகக்கோப்பை காத்திருக்கும்” – கவுதம் கம்பீர்!
“ரோஹித், கோலி உடல்தகுதி நன்றாக இருந்தால் 2027 உலகக்கோப்பை அவர்களுக்கு காத்திருக்கும்” என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார். டி20 உலகக்கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பில்…
View More “ரோகித், கோலிக்காக 2027 உலகக்கோப்பை காத்திருக்கும்” – கவுதம் கம்பீர்!இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா?
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு…
View More இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா?“கடந்த 15வருடத்தில் ரோகித் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பார்த்ததே இல்லை” – வான்கடே மைதானத்தில் விராட் கோலி பேச்சு!
“கடந்த 15வருடத்தில் ரோகித் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பார்த்ததே இல்லை” என வான்கடே மைதானத்தில் விராட் கோலி பேசியுள்ளார். பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த…
View More “கடந்த 15வருடத்தில் ரோகித் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பார்த்ததே இல்லை” – வான்கடே மைதானத்தில் விராட் கோலி பேச்சு!பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கிய பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கி சிறப்பித்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.…
View More பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கிய பிசிசிஐ!