தொழில் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய ரத்தன் டாடா தனது செல்லப் பிராணிகளுக்கு ஒன்று என்றால் துடித்துப்போய்விடக் கூடியவர். செல்ல நாய்க்காக பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிகப்பெரிய கௌரவத்தையே புறந்தள்ளினார். நாட்டின் மிகப்பெரிய தொழில்…
View More “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” – #RatanTata -வின் நெகிழ்ச்சி செயல்!Ratan Tata
மனிதநேய பண்பாளர் – யார் இந்த ரத்தன் டாடா?
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து காணலாம். நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும்,…
View More மனிதநேய பண்பாளர் – யார் இந்த ரத்தன் டாடா?#RatanTata உடலுக்கு அரசு மரியாதை – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!
ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். அவருக்கு…
View More #RatanTata உடலுக்கு அரசு மரியாதை – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!தொழிலதிபர் #RatanTata மறைவு: முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில்…
View More தொழிலதிபர் #RatanTata மறைவு: முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்!#RatanTata மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம்…
View More #RatanTata மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!பிரபல தொழிலதிபர் ரத்தன் #Tata (86) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்
இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. இந்நிலையில் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். முன்னதாக,…
View More பிரபல தொழிலதிபர் ரத்தன் #Tata (86) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்“நலமுடன் இருக்கிறேன்… தவறான தகவல்களைப் பரப்பாதீர்” – தொழிலதிபர் #RatanTata
உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 86 வயதான…
View More “நலமுடன் இருக்கிறேன்… தவறான தகவல்களைப் பரப்பாதீர்” – தொழிலதிபர் #RatanTataமும்பைவாசிகளிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா…ஏன் தெரியுமா?
மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத நாய்க்கு ரத்த தானம் செய்யுமாறு கோரிக்கை விடுத்து பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்புப் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராமில்…
View More மும்பைவாசிகளிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா…ஏன் தெரியுமா?ரத்தன் டாடாவுக்கு மிரட்டல் – மும்பை போலீசாரிடம் சிக்கிய மர்மநபர்!
“ரத்தன் டாடாவுக்கு பாதுகாப்பை பலப்படுத்துங்கள். இல்லையெனில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் மும்பை காவல்துறையிடம் பிடிபட்டார். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய…
View More ரத்தன் டாடாவுக்கு மிரட்டல் – மும்பை போலீசாரிடம் சிக்கிய மர்மநபர்!தொடரும் ‘டீப்ஃபேக்’ வீடியோ – யாரும் நம்ப வேண்டாம் என ரத்தன் டாடா பதிவு…
மூத்த தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, தனது பெயரில் சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ போலியானது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள்…
View More தொடரும் ‘டீப்ஃபேக்’ வீடியோ – யாரும் நம்ப வேண்டாம் என ரத்தன் டாடா பதிவு…