அயோத்தி ராமர் கோயில் கருவறையில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலையின் புகைப்படம் முதன் முறையாக வெளியாகியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020…
View More முதன்முறையாக வெளியானது அயோத்தி கோயில் கருவறையில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலையின் புகைப்படம்!ram temple
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா: 22-ந் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை!
அயோத்தி ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில்…
View More அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா: 22-ந் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை!“அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப் போவதில்லை” – லாலு பிரசாத்!
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப் போவதில்லை என ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி…
View More “அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப் போவதில்லை” – லாலு பிரசாத்!ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – கோயில் கருவறைக்குள் நிறுவப்பட்ட ராமர் சிலை.!
ராமர் கோயில் பிரதிஷ்டை விழா வருகிற 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில் கோயில் கருவறைக்குள் ராமர் சிலை நிறுவப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத்…
View More ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – கோயில் கருவறைக்குள் நிறுவப்பட்ட ராமர் சிலை.!“அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி” – சீதாராம் யெச்சூரி!
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிகள் நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர்…
View More “அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி” – சீதாராம் யெச்சூரி!ராமர் கோயில் குறித்து வீடியோ வெளியிட்ட பாடகி சித்ரா – வலுக்கும் எதிர்ப்பு!
அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட பாடகி சித்ராவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியுள்ளது. அவர் என்ன கூறினார்? சர்ச்சை ஏன்?.. விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்…. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள்…
View More ராமர் கோயில் குறித்து வீடியோ வெளியிட்ட பாடகி சித்ரா – வலுக்கும் எதிர்ப்பு!“ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழா முடிந்ததும் குழந்தை ராமரை குடும்பத்துடன் தரிசனம் செய்வேன்!” – அரவிந்த் கேஜரிவால்
ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழா முடிந்ததும் குடும்பத்துடன் அயோத்திக்கு சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்ய உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் புனித யாத்திரைத் திட்டத்தின் கீழ்…
View More “ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழா முடிந்ததும் குழந்தை ராமரை குடும்பத்துடன் தரிசனம் செய்வேன்!” – அரவிந்த் கேஜரிவால்“ராமர் கோயிலை நாங்கள் எதிர்க்கவில்லை” – திக் விஜய் சிங்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்தது கிடையாது என மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங். மூத்த தலைவருமான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த…
View More “ராமர் கோயிலை நாங்கள் எதிர்க்கவில்லை” – திக் விஜய் சிங்அயோத்தி ராமர் நிவேதனம்: 560 கிலோ ஆக்ரா பேட்டா இனிப்பு வகைகள்!
அயோத்தி ராமர் கோயிலுக்கு 56 வகையான புகழ்பெற்ற ஆக்ராவின் பேட்டா இனிப்பு வகைகள் அளிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட்…
View More அயோத்தி ராமர் நிவேதனம்: 560 கிலோ ஆக்ரா பேட்டா இனிப்பு வகைகள்!ராமர் கோயில் திறப்பு நாளன்று மத நல்லிணக்க பேரணி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
ஜனவரி 22-ம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம்…
View More ராமர் கோயில் திறப்பு நாளன்று மத நல்லிணக்க பேரணி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!