தனக்காக போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகள் காரில் பயணம் செய்யும் போது முக்கிய சாலை சந்திப்பில் உள்ள சிக்னல்களை…
View More தான் செல்லும் வழியில் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த கூடாது – போலீசாருக்கு அறிவுறுத்திய புதுச்சேரி முதலமைச்சர்Puducherry CM Rangasamy
சிலிண்டருக்கு ரூ. 300 மானியம்: புதுச்சேரி பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ. 300 மானியம் வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ஆம்…
View More சிலிண்டருக்கு ரூ. 300 மானியம்: புதுச்சேரி பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!மின்துறையில் ப்ரீபெய்டு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக அன்பழகன்
புதுச்சேரி மக்களை பாதிக்கும் வகையில் மின்துறையில் கொண்டுவரவுள்ள ப்ரீபெய்டு திட்டத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் அதிமுக தலைமை அனுமதி பெற்று புதுச்சேரியில் போராட்டத்தை முன்னெடுப்போம் என அதிமுக மாநில செயலாளர்…
View More மின்துறையில் ப்ரீபெய்டு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக அன்பழகன்புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம்-முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி ஆற்றிய உரை: வடகிழக்கு…
View More புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம்-முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தலைவர்கள் வாழ்த்து!
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியக்…
View More 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தலைவர்கள் வாழ்த்து!”புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றுவோம்”
புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அப்போது அதே, விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என்று கூறினார். புதுச்சேரிக்கு…
View More ”புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றுவோம்”