தான் செல்லும் வழியில் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த கூடாது – போலீசாருக்கு அறிவுறுத்திய புதுச்சேரி முதலமைச்சர்

தனக்காக போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகள் காரில் பயணம் செய்யும் போது முக்கிய சாலை சந்திப்பில் உள்ள சிக்னல்களை…

View More தான் செல்லும் வழியில் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த கூடாது – போலீசாருக்கு அறிவுறுத்திய புதுச்சேரி முதலமைச்சர்