நான் சொதப்பிவிடுவேன் என்று பொன்னியின் செல்வனை கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார் என பாரதிராஜா கூறினார். மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம்…
View More நான் சொதப்பிவிடுவேன் என்று ‘பொன்னியின் செல்வனை’ கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார் -பாரதிராஜாPS2
பொன்னியின் செல்வன் 2 – இசை வெளியீட்டு விழா நடைபெறும் லோகேஷன் இதுதான்….!
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த புதிய அப்டேட்டை படக்குழு, சிறிய வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன்…
View More பொன்னியின் செல்வன் 2 – இசை வெளியீட்டு விழா நடைபெறும் லோகேஷன் இதுதான்….!’குயிலும் பூங்குழலியும் வேறு வேறு; ஒப்பிடவேண்டாம்’ – பாரதிராஜா
முதல் மரியாதை படத்தின் ’குயில்’ கதாபாத்திரமும், பொன்னியின் செல்வன் படத்தின் ’பூங்குழலி’ கதாபாத்திரமும் வேறு வேறு என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா,…
View More ’குயிலும் பூங்குழலியும் வேறு வேறு; ஒப்பிடவேண்டாம்’ – பாரதிராஜாபொன்னியின் செல்வன் 2 – மார்ச் 29ல் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!!
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29 தேதி நடைபெறும் என்று புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய…
View More பொன்னியின் செல்வன் 2 – மார்ச் 29ல் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!!’ஷேட்ஸ் ஆஃப் வந்தியத்தேவன்’ – மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி…
View More ’ஷேட்ஸ் ஆஃப் வந்தியத்தேவன்’ – மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு”பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும்” – பார்த்திபன்
மிகப்பெரிய எதிர்பார்ப்பினை மக்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் ஏற்படுத்தி உள்ளதாகவும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும் என்றும், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு சாலையிலுள்ள…
View More ”பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும்” – பார்த்திபன்பொன்னியின் செல்வன் 2 – ரிலீஸ் தேதி அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ஆம்…
View More பொன்னியின் செல்வன் 2 – ரிலீஸ் தேதி அறிவிப்பு