பொன்னியின் செல்வனில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி! – பூங்குழலி
பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆம் பாகத்தில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய்,...