தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காந்தாரா சாப்டர் 1 படத்தை பாராட்டியுள்ளார்.
View More “காந்தாரா சாப்டர் 1” உண்மையிலேயே உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பு – அண்ணாமலை பாராட்டு!Production
ஜன.24ம் தேதிக்கு முன்பு ‘படைத் தலைவன்’ வெளியிடப்படாது – உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி !
‘படைத் தலைவன்’ திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்பு வெளியிடப்படாது என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
View More ஜன.24ம் தேதிக்கு முன்பு ‘படைத் தலைவன்’ வெளியிடப்படாது – உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி !“குடும்பத்தில் ஒருவராக என்னை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி” – சூரி குறித்து நடிகர் புகழ் நெகிழ்ச்சி!
குடும்பத்தில் ஒருவராக தன்னை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகர் சூரி குறித்து சின்னத்திரை நடிகர் புகழ் ‘Mr. Zoo keeper’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி…
View More “குடும்பத்தில் ஒருவராக என்னை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி” – சூரி குறித்து நடிகர் புகழ் நெகிழ்ச்சி!குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவன மருந்துகளின் பயன்பாடு நிறுத்தம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
குளோபல் ஃபார்மர் ஹெல்த்கேர் நிறுவன மருந்துகள் பயன்பாட்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், சென்னையைச் சேர்ந்த குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கண் சொட்டு…
View More குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவன மருந்துகளின் பயன்பாடு நிறுத்தம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்