முதல் முறையாக பாடல்கள் இல்லாத படத்தில் நடித்திருக்கிறேன் என நான் மிருகமாய் மாற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சசிகுமார் தெரிவித்தார். சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள நான் மிருகமாய் மாற படத்தின் செய்தியாளர் சந்திப்பு…
View More முதல் முறையாக பாடல்கள் இல்லாத படத்தில் நடித்திருக்கிறேன் -நடிகர் சசிகுமார்