2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி உடனே பணி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More 2013 தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…!#pmk
“பாஜகவுடன் இணக்கமாக இருந்ததால் தான் பாமகவை எதிர்த்தோம்!” – விசிக தலைவர் திருமாவளவன்
பாமகவின் கடந்த கால நடவடிக்கைகள் பாஜகவை ஒட்டியே இருந்ததால் தான் நாங்கள் பாமகவை எதிர்த்தோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “பாஜகவுடன் இணக்கமாக இருந்ததால் தான் பாமகவை எதிர்த்தோம்!” – விசிக தலைவர் திருமாவளவன்அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடும் வீழ்ச்சி: போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அன்புமணி வலியுறுத்தல்…!
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிள்ளார்.
View More அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடும் வீழ்ச்சி: போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அன்புமணி வலியுறுத்தல்…!பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்!
பின்னணி பாடகியான எஸ். ஜானகி மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்!சென்னை வண்டலூர் & மீஞ்சூர் சாலை தனியாருக்கு வழங்கும் திமுக அரசின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்! – அன்புமணி
சென்னை வண்டலூர் & மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு வழங்குவதற்காக திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More சென்னை வண்டலூர் & மீஞ்சூர் சாலை தனியாருக்கு வழங்கும் திமுக அரசின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்! – அன்புமணி“வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – அன்புமணி
வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – அன்புமணிஅரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்…!
தமிழ் நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்…!துணைவேந்தர்கள் தேடல் குழுவுக்கு 5 உறுப்பினர்கள் சட்டவிரோதம்: அரசின்அதிகாரத்தை அடகு வைக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More துணைவேந்தர்கள் தேடல் குழுவுக்கு 5 உறுப்பினர்கள் சட்டவிரோதம்: அரசின்அதிகாரத்தை அடகு வைக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
மேகதாது சிக்கலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் அரிசி விலை உயரும் – அன்புமணி ராமதாஸ்….!
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் அரிசி விலை உயரும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் அரிசி விலை உயரும் – அன்புமணி ராமதாஸ்….!