பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

View More பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு!

மேகதாது அணைக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லையா? – மத்திய அரசின் கருத்துக்கு அன்புமணி கண்டனம்…!

மேகதாது அணைக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்கிற மத்திய அரசின் கருத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணைக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லையா? – மத்திய அரசின் கருத்துக்கு அன்புமணி கண்டனம்…!

“கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல நிரந்தரத்  தடை வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்

கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல நிரந்தரத்  தடை வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல நிரந்தரத்  தடை வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்

“மனோன்மணியம் பல்கலையில் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 25 ஆண்டுகளாக பணியாற்றும் தொகுப்பூதிய
ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “மனோன்மணியம் பல்கலையில் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்

“16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்!” – அன்புமணி அறிக்கை

மன நல, உடல் நல பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க 16 வயதுக்குட்பட்டோர் சமூக
ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்!” – அன்புமணி அறிக்கை

தூத்துக்குடியில் விசாரணைக் கைதி உயிரிழப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!

தூத்துக்குடியில் காவலர்கள் தாக்கியதில் விசாரணைக் கைதி உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More தூத்துக்குடியில் விசாரணைக் கைதி உயிரிழப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!

“தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

தென்மாவட்டங்களில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை அரசு முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

“காவிரிமேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்த வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்

கர்நாடக காவிரி அணைகளில் நீர் இருப்பு உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்திற்கு நீர் திறக்க காவிரி மேலாண்மை கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “காவிரிமேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்த வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ்

ஜுலை 29-ல் பாமக பொதுக்குழுக்கூட்டம்…!

பாமகவின் பொதுக்குழுக்கூட்டம் ஜூலை 29 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ஜுலை 29-ல் பாமக பொதுக்குழுக்கூட்டம்…!

“25 ஆண்டுகளாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க!” – அன்புமணி ராமதாஸ்

25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்,

View More “25 ஆண்டுகளாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க!” – அன்புமணி ராமதாஸ்