அகமதாபாத் விமான விபத்தில் 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
View More அகமதாபாத் விமான விபத்து : 241 பேர் உயிரிழப்பு – ஏர் இந்தியா அதிகாரபூர்வ அறிவிப்பு!plane crash
அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்!
அகமதாபாத்தில் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்!அகமதாபாத் விமான விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்!
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
View More அகமதாபாத் விமான விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்!அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தரப்படும் என டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
View More அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!ஏர் இந்தியா விமான விபத்து – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இபிஎஸ் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல்!
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தால் ஏற்பட்ட துயரத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இபிஎஸ் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
View More ஏர் இந்தியா விமான விபத்து – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இபிஎஸ் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல்!அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி எம்.பி. இரங்கல்!
அகமதாபாத் விமான விபத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளனர்.
View More அகமதாபாத் விமான விபத்து – பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி எம்.பி. இரங்கல்!அகமதாபாத் விமான விபத்து – முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழப்பு!
அகமதாபாத் விமான விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
View More அகமதாபாத் விமான விபத்து – முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழப்பு!குஜராத் விமான விபத்து: 110 பேர் உடல்கள் மீட்பு… விமானம் மோதிய மருத்துவ விடுதியின் மருத்துவர்களின் நிலைமையும் கவலைக்கிடம்!
அகமதாபாத் விமான விபத்தில், இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More குஜராத் விமான விபத்து: 110 பேர் உடல்கள் மீட்பு… விமானம் மோதிய மருத்துவ விடுதியின் மருத்துவர்களின் நிலைமையும் கவலைக்கிடம்!தரையிரங்கும்போது தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் – 18 பேர் காயம்!
கனடாவில் தரையிரங்கும்போது விமானம் தலைகீழாக கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்தனர்.
View More தரையிரங்கும்போது தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் – 18 பேர் காயம்!சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு!
பிரேசிலில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு!