பாகிஸ்தானின் குவெட்டாவில் பயங்கர குண்டுவெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் குவெட்டாவில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பாகிஸ்தானின் குவெட்டாவில் பயங்கர குண்டுவெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு..!

கைபர் பக்துன்க்வா மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – 30 பேர் பலி..!

பாகிஸ்தானில் உள்ள   மாத்ரே தாரா என்ற கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது.

View More கைபர் பக்துன்க்வா மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – 30 பேர் பலி..!

ஆசிய கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

View More ஆசிய கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஐ.நா.வில் இஸ்ரேல் மீது சீறிய பாகிஸ்தான்.. ஒரே பதிலில் ஆப் செய்த இஸ்ரேல்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலின் கத்தார் தாக்குதல் பற்றிய விவாதத்தில் பில்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார் என பாகிஸ்தானை விமர்சித்தார்.

View More ஐ.நா.வில் இஸ்ரேல் மீது சீறிய பாகிஸ்தான்.. ஒரே பதிலில் ஆப் செய்த இஸ்ரேல்!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் நடுவே குண்டுவெடித்ததில் ஒருவர் பலி!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் நடுவே குண்டுவெடித்ததில் ஒருவர் பலி!

பாகிஸ்தான் : கட்சிப் பேரணியில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் அரசியல் கட்சிப் பேரணியின் போது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பாகிஸ்தான் : கட்சிப் பேரணியில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு!

“பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் பிச்சை எடுக்க மாட்டோம்” – பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார்!

அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

View More “பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் பிச்சை எடுக்க மாட்டோம்” – பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார்!

பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.3 ஆக பதிவு!

பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.3 ஆக பதிவு!

பாகிஸ்தானில் கனமழை : உயிரிழப்பு எண்ணிக்கை 750 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 750 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

View More பாகிஸ்தானில் கனமழை : உயிரிழப்பு எண்ணிக்கை 750 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயஎந்துள்ளது.

View More பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு!