பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – இந்திய விமானப்படை தீவிர போர் பயிற்சி!

காஷ்மீரின் பஹல்காமில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக இந்திய விமானப்படை தீவிர போர்ப்பயிற்சி நடத்தியுள்ளது.

View More பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – இந்திய விமானப்படை தீவிர போர் பயிற்சி!

“தாக்குதல் நடத்தியவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையை அனுபவிப்பார்கள்” – பீகாரில் பிரதமர் மோடி பேச்சு!

தாக்குதல் நடத்தியவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையை அனுபவிப்பார்கள் என பீகாரில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

View More “தாக்குதல் நடத்தியவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையை அனுபவிப்பார்கள்” – பீகாரில் பிரதமர் மோடி பேச்சு!

“ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது” – திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு!

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது என திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

View More “ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது” – திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!

“கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” – பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” – பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரதமர் மோடி கடும் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரதமர் மோடி கடும் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – “குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும்” என அமித் ஷா உறுதி!

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

View More ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – “குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும்” என அமித் ஷா உறுதி!