முக்கியச் செய்திகள் இந்தியா காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது மத்திய அரசு! By Web Editor April 27, 2025 CentreMinistry of Home AffairNIAPahalgam Terror Attack பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. View More காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது மத்திய அரசு!