இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து!“Operation Sindoor
“வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம்” – நடிகர் சங்கம் அறிக்கை!
வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
View More “வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம்” – நடிகர் சங்கம் அறிக்கை!இந்தியா மீதான பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிப்பு – விங் கமாண்டர் வியோமிகா சிங்!
இந்தியா மீதான பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
View More இந்தியா மீதான பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிப்பு – விங் கமாண்டர் வியோமிகா சிங்!“வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம்” – அன்புமணி ராமதாஸ்!
நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம்” – அன்புமணி ராமதாஸ்!பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துளளார்.
View More பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்தி – பாகிஸ்தான் மறுப்பு!
உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
View More உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்தி – பாகிஸ்தான் மறுப்பு!பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
View More பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி – 27 விமான நிலையங்கள் மூடல்!
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 27 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
View More ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி – 27 விமான நிலையங்கள் மூடல்!பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – வெளியான செயற்கைக்கோள் படங்கள்!
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
View More பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – வெளியான செயற்கைக்கோள் படங்கள்!இருளில் மூழ்கிய இந்தியாவின் முக்கிய நகரங்கள் – குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை!
பாதுகாப்பு ஒத்திகை காரணமாக இந்தியாவின் சில முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது.
View More இருளில் மூழ்கிய இந்தியாவின் முக்கிய நகரங்கள் – குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை!